தமிழ் நவீனத்தில் முதல் மூன்று நாவல்கள் என்று போற்றப்பட்டவற்றுள் ஒன்றான இப்புதினத்தைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார். இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் நோக்கம் என்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)