பாப்பாவுக்குப் பாட்டி வைத்தியம்' எனும் நூல் நல்ல முயற்சியும் கருத்தும் அடங்கி உள்ளது.
சித்த வைத்தியம் பொதுவாக மிகவும் ஆதரவின்றி இருப்பதால் புத்தக வெளியீடு அதற்கு உதவியாக இருக்கும். பொதுவில் குடும்பத்தில் உபயோகத்திற்கு உள்ளவாறு தகவல்கள் நிறைந்தே இந்நூல் அமைந்திருக்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)