குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்னும் இந்நூல் பதினொரு குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)