இந்த நாவல் சுற்றுச்சுழல் சீர்கேடு, புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசப்பட்டுவரும் தருணத்தில் வெளியாவது முக்கியமானதாகும். மரங்களை வைத்து காப்பாற்றிப் பாதுகாப்பது. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை மிக வலுவாக இந்த நாவல் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுகிறது. இதைக் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளடக்கம். இந்த நாவலை ஆங்கிலத்திலிருந்து சிறப்பாக அழகிய பெரியவர்ன மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)