ஆரிய இனம் பற்றி, அவர்தம் வருகை பற்றி, பரவிப் பெருகிய நிலைபற்றி, அவர்தம் கருத்துச் சாரம் பற்றி முதன் முறையாக அறிந்துகொள்ள வரும் வாசகர் அன்றியும், இந்தத் துறையில் ஏற்கெனவே பின்புலங்கள் கொண்ட வாசகர்களும்விருந்து புதிதுண்ணும் அனுபவத்தைப் பெற இடம் தருகிறது இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)