இளம் வயதில் - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 'தெனாலிராமன் கதை' களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. மந்திரம், மாயம், தெய்விகம் எதுவும் ஊடாடாமல் தந்திரம், யுக்தி, நகைச்சுவை, பகுத்தறிவு இவையே பிரதானமாகக் கொண்டு விளங்குகின்றன. படிக்கப் படிக்கத் தெவிட்டாத கதைகள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)