பல ஊர்களிலும் தண்ணீருக்காக ஆழ்துளைக்கிணறு போடுவது பற்றிய நிகழ்வுகளைக் கேள்விப்பட்டதால் இணையத்தில் இது தொடர்பான
நிலத்தடி நீர்வளம் நிலவளம் காண தொலையுணர்வு ஆற்றல் வேண்டும். தொலையுணர்வு பெற்றிட மனோதத்துவம் அறிய வேண்டும். அதனை முழுமையாக அறியும் முன் மனோ அனாடமி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த மன மாளிகைக்கு நுழைவாயில்கள் ஐந்து, அதாவது ஐம்புலன்கள் கண்ணால் பார்க்க காதால் கேட்க, நாசியால் முகர, நாவால் ருசிக்க, கை மெய்யால் தொட்டுணர.,