இந்த நூல் தூது இலக்கியம் ஒரு புதிய பார்வை, பி. இரத்தினசபாபதி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி : பி. இரத்தினசபாபதி (பிறப்பு: 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழிலக்கியம், தமிழ் மருத்துவம் தொடர்பாக 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.