
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Free shipping over ₹500
மாங்கல்யம், திருவாகிய சௌபாக்கிய லட்சுமியின் வடிவமாகும். எனவே, அதை
திருமாங்கல்யம் என்பர். தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும்
சேர்த்துக்கொள்வது உண்டு. இதற்கு மகாலட்சுமிப் பொட்டு என்று பெயர்.
விளக்கில்
வாசம் செய்பவள் மகா லட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர்.
விளக்கேற்றுவது 'திருமகளே வருக' என அலைமகளை நம் இல்லத்துக்கு
வரவேற்பதாகும். விளக்கொளி நிறைந்த வீடுகள் திருமகளின் நிரந்தர
வசிப்பிடமாகும்.