உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாக நீ
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரைச்சு போனதினாலே
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா