இந்த நூல் இந்துமதத்தின் அரிச்சுவடி, பி.சி.கணேசன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி :பி.சி. கணேசன் சரித்திரம் படைத்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். ஆங்கிலப் புலவர், சிறு கதை மன்னர் வரலாற்றுப் பேராசிரியர் சிறந்த நாவலாசிரியர், நகைச்சுவை நாடகாசிரியர், திரைப்பட இயக்குநர், நல்ல மொழிப் பெயர்ப்பாளர், பேச்சாளர், இப்படிப் பல்துறை அறிஞராக விளங்கிய ஒரு மனிதநேயர்.