மகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும் என்ற எனது மூன்றாவது புத்தகத்தை இப்போது வெளியிடுகிறேன். இந்த சித்தி பயிற்சியும் ஒரு எளிமையான பயற்சி முறைதான். மகரிஷியின் தியான சித்தி சம்பந்தப்பட்ட போதுமான விளக்கங்களை பல அறிவியல் சான்றுகள் அடங்கிய விளக்கப் படங்களிடன் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கின்றேன்.