
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Vethiyal Kelvi-Pathilgal
Free shipping over ₹500
எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி எடுத்துவருகிறார். நாற்பத்தைந்து நூல்களுக்கு மேல் தொகுத்துக்கொடுத்து சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். இந்நூலில் வேதியியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வேதியியல் செய்திகளைப் படித்துப் புரிந்துகொள்வது அரிது. கேள்வி - பதில் அமைப்பில் இருப்பதால் சிறுவர்களுடம் கூடக் கேள்வி கேட்டு, பதில்களை அவர்களின் உள்ளங்களின் எளிதில் பதித்துவிடலாம்.
இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் பயன்படும். வேதியியல் நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இரசாயனக் கண்டுபிடிப்புகள். கண்டுபிடித்தவர்கள், கண்டுபிடித்த ஆண்டு, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் வெளி நாட்டினரின் கண்டுபிடிப்புகளாகவே இருக்கின்றன. நம் நாட்டுப் பெயர்கள் அதிக அளவில் இல்லையே என்ற மனக்குறை ஏற்படத்தான் செய்யும்.