பணம் பண்ணுவதில் குறியாக இருந்து சகல விதமான கொடுமைகளையும் புரிந்து உயர்ந்த ஒருவனை வாழ்க்கை பாதித்த வித்த்தையும் இறுதி வேளையில் அவன் சுய விமர்சனம் செய்து கொண்டு செத்து விடுவதையும் அவனுக்கு துணையாக இருந்து செயல்பட்ட ஆசை நாயகியும் கூடவே சாவதையும் விவரிக்கிறது.