போர் விமானங்கள் வடிவமைப்பு, அதனை சோதனை செய்யும் விதம், செயல்பாடு பற்றிய அறிவியல் சார்ந்த தகவல்களை எளிய தமிழில் விவரிக்கிறார் டில்லிபாபு. நூலின் ஆசிரியர் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருப்பதால் தொழில்நுட்பத் தகவல்கள் நூலில் பரவலாக வீற்றிருக்கின்றன.