ஆமைக்கு ஓடு வைத்தாய் அரவத்திற்கு விடப்பற்கள் தேள்,தேனீ,குளவிக்கு கொடுக்கு பச்சோந்திக்கு நிறம் மாற்றம் ரோசா பூவிற்கு முள்ளும் நெல்லிற்கு உமியும் , சிறு கட்டெறும்பிற்கும் கடிவாய் என்று இயற்கை பாதுகாப்பு தந்தாய் , படைத்தோனே என்ன பாவம் செய்தாள் பெண் அவளுக்கு கற்புதான் எல்லாம் என்றிருந்தும் நீ இயற்கை பாதுகாப்பு ஏதும் தராததேனோ புரியலையே இறைவா!
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)