
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

திருச்சி வானொலி நிலையத்தாரால் அரங்கேற்றப்பட்ட கவியரங்க கவிதைகள் என்ற அங்கீகாரத்துடன் இக்கவிதை நூல் வெளிவருகின்றது. எனவே இதனுள் வெகுஜன வாகர்களுடைய ரசனைக்கும், எதிர்பார்ப்புக்கும் உரிய கூறுகள் உட்பொதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
தனஞ்ஜெயன் அவர்களின் கவிதைகளில் தென்றலின் தழுவலும் உண்டு. புயலின் சீற்றமும் உண்டு. யதார்த்தங்கள் நிரம்பி வழியும் இவரின் கவிதைகளில் நம்மைத் தொலைத்து கண்டுபிடிக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
- வித்தகக் கவிஞர் பா. விஜய்