
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Veerasuthanthiram Vendi Nindra Tamilaga Thyagigal
Free shipping over ₹500
இந்தியச் சுதந்திர போரில் போற்ற்ற்கரிய பங்கு ஆற்றிய தமிழகத் தலைவர்கள் சிலர் பற்றி திரு. முத்து அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சுதந்திப்போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டிய மகாகவி சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, மூதறிஞர் ராஜாஜி, சமுதாய முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார், பாட்டாளி மக்களின் தலைவர் ப. ஜீவானந்தம், பெருந்தலைவர் காமராஜர் ஆகியவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை சிறப்பாக எழுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர்.