ஆரோக்கிய உணவு என்றால் உணவுப்பொருள்களின் இயற்கையான நிறம், மணம், ருசியை இழக்காமலும், வைட்டமின்களையும், தாதுப்பொருள்களையும் பாதுகாப்பவையாகும். இயற்கை வைத்தியத்தில் தாது உப்புகள் நிரம்ப உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள், தளிர்கள் முதல் தரமான உணவுகளாகும்.