வெற்றி
பெற்ற மனிதர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, துதிக்கிறது, போற்றுகிறது,
வணங்குகிறது, வியந்து பாராட்டு கிறது. நீங்களும் வெற்றியாளர் ஆகவேண்டுமா?
ஆகலாம். எப்படி?கடந்த கால, மற்றும் நிகழ்கால, வெற்றியாளர்களின் வாழ்க்
கையை, பாருங்கள்; படியுங்கள், அவர்களின் சிந்தனை, பேச்சு, பழக்க
வழக்கங்கள், பார்வை, அணுகுமுறை, செயல் முறை, இவைகளை கவனியுங்கள். அவைகளைப்
பின்பற்றுங்கள்.அத்தனையும் முன்னேற்றத்துக்கான முத்து மொழிகள். படியுங்கள்.
நெஞ்சில் பதியுங்கள். வெற்றி உங்களை நோக்கி வருவதைப் பாருங்கள்.