உங்களது தேடுதல் :- வைரமுத்து

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Vairamuthu(வைரமுத்து). Buy Vairamuthu books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வைரமுத்து சிறுகதைகள் - Vairamuthu Siru Kathaigal



விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வைரமுத்து
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vairamuthu Siru Kathaigal

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - Indha Pookkal Virpanaikkualla



இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும்
இருபத்தோரம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்
தான் வாழ்ந்த வாழும் காலத்தின் சமூகப்பதிவுகளாக
விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும்
ஒலிக்கும் ஒரு தமிழ்க் கவியின் உலகக் குரல்.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indha Pookkal Virpanaikkualla

கவிராஜன் கதை - Kavirajan Kathai



புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம்.

புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.

புதுப்புதுச் சொற்கள், புதிய பிரயோகங்கள், சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.

[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kavirajan Kathai

திருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal



வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள். இந்தத் தொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது. காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களைத் தம் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thiruthi Ezhuthiya Theerpugal

என் பழைய பனை ஓலைகள் - En Pazhaiya Panai Olaigal



காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான்.

''பலவீனர்களின் பாதையில்
 தடையாக இருந்த கருங்கல்பாறை
 பலசாலியின் பாதையில்
 படிக்கட்டாக அமைகிறது.

அந்த வாசகத்திற்குப் பக்கத்தில் விவேகானந்தர் வீரமாகக் கைகட்டிக் கொண்டிருந்தார்.
 
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Pazhaiya Panai Olaigal

தமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu



கி.பி. 127 - இல் இந்த பூமி என்னும் கோள்தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் சூரியனே இதைத்தான் சுற்றி வருகிறது என்றும் உண்மைக்குப் புறம்பான முடிவுகளை தாலமி உலகுக்கு அறிவிக்குமுன்னே ஐம்புதங்களின் மயக்கமே இவ்வுலகம் என்று கண்டு ஓரளிவுயிர் முதல் ஆறறிவுயிர்வரை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamizhkku Niram Undu

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal



வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது.
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Intha Kulathil Kallerinthavargal

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal



இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல்.

இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கும் உணர்ச்சி பெற்றேன் என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இப்புத்தகத்தை வியந்து பாராட்டினார் கண்ணதாசன். [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaigarai Megangal

தண்ணீர் தேசம் - Thanneer Desam



எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ''தண்ணீர் தேசம்''> கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thanneer Desam

இன்னொரு தேசிய கீதம் - Innoru Desiya Geetham



இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம்
மட்டும் போதாது!
படிக்கவும் உணரவும், ரசிக்கவும்,
சிந்திக்கவும் நெஞ்சு உரமும்
வேண்டும்.

ஓ! வைரமுத்துவின் கவிதைகளில்
அமரகவி பாரதியார் வாழ்கிறார்.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Innoru Desiya Geetham
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

கபிலன் வைரமுத்து - Vairamuthu - (9)
கபிலன்வைரமுத்து - - (1)
வைரமுத்து - Vairamuthu - (62)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk