திரு-நீல-சதிர்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்த் அப்பாதுரை
பதிப்பகம் :பாலம்
Publisher :Paalam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190987622
குறிச்சொற்கள் :Crossing Blue, நிஜம், ஈழம், சரித்திரம், பிரச்சினை, போர், இலங்கை
Out of StockAdd to Alert List
இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னும் பதட்டம் குறையவில்லை என்றும், மீண்டும் போராட்டம் வேறு வடிவங்களில் தொடரும் ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம். தமிழரின் மொழி உரிமை, கல்வி உரிமை, சுதந்தரம் ஆகியவை காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டுமெனில் எந்தவிட ஐயமுமில்லை. இலங்கைத் தமிழரின் வாழ்வில் விட்டு வெளியேறும் அகதிகளின் அவலநிலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இலங்கையின் முக்கிய துறைமுக நகரமான நொகம்போவிலிருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பா செல்லும் மக்களின் பயணத்துக்கு திரு-நீல-சதிர் சித்தரிக்கின்றது.