ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

வகை: விவசாயம்
எழுத்தாளர்: ஸரேடி வீரகுமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ISBN : 9788183689564
Pages :
பதிப்பு : nil
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: வேளாண்மை,கால்நடைகள்,வளர்ப்பு,தொழில்
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை ப்ரூஸ் லீ
இப்புத்தகத்தை பற்றி

சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இந்தத் தொழிலில் இப்படி ஒரு லாபமா என்று வியந்தவர், சென்னையில் பார்த்த வேலையைக் கைகழுவிவிட்டு, நிரந்தரமாக பாண்டிக்கே சென்றுவிட்டார். இன்று அவரிடம் பல ஆயிரம் ஆடுகள் இருக்கின்றன. இந்த வெற்றிக் கதை ஒரு புதிய வாசலை நமக்கு திறந்துவைக்கிறது. திறம்பட செய்தால் யார் வேண்டுமானாலும் லட்சம் லட்சமாக லாபம் சம்பாதிக்கலாம் என்னும் கனவை இந்தச் சம்பவம் நமக்குள் விதைக்கிறது.

ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதே என்னும் கவலை வேண்டாம்.எத்தனை வகையான ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கவேண்டும், எந்த ஆட்டுக்கு என்ன நோய் வரும், அதற்கு என்ன மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப் படைத் தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல். தவிரவும், ஒரு புதிய, வெற்றிகரமான தொழில் வாய்ப்பை உங்களுக்கு இந்நூல் உருவாக்கிக்கொடுக்கிறது.

Keywords : Buy tamil book Aadu Valarppu - Laabam Nirandharam

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


குறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி

தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்

தேயிலைக் கொழுந்து

மண்புழு மன்னாரு

நீங்கள் கேட்டவை பாகம்-2

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு

மரங்கள் தரும் வரங்கள்

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி?

ஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்துல் கலாம் : கனவு நாயகன்

சமையல் சுல்தான்

இன்னொரு தேசிய கீதம்

கிச்சு கிச்சு

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை

என் பழைய பனை ஓலைகள்

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில்

என்றும் நன்மைகள்

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil