உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

Ulaga cinema (part 2) - உலக சினிமா (பாகம் 2)

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936884
Pages : 256
பதிப்பு : 7
Published Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், சாதனை, நடிப்பு, நடிகர்
சொல்லாததும் உண்மை பெண் வாசனை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்!
  இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா.

  எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல்.

  ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன்.

  ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான உலக சினிமாவை எழுத்தால் செதுக்கிய செழியனின் இந்தக் கட்டுரைகளே இந்த‌ நூலாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகம் இது. திரைத் துறையில் சாதனை படைக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

 • This book Ulaga cinema (part 2) is written by sezhiyan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உலக சினிமா (பாகம் 2), செழியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga cinema (part 2), உலக சினிமா (பாகம் 2), செழியன், sezhiyan, Cinima, சினிமா , sezhiyan Cinima,செழியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sezhiyan books, buy Vikatan Prasuram books online, buy Ulaga cinema (part 2) tamil book.

ஆசிரியரின் (செழியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது - En Thaththavukkoru Kuthirai IrunThathu

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா வியாபாரம் பாகம் 2

சினிமா சீக்ரெட் பாகம் 1

ஹாலிவுட்டை கலக்கியவர்கள் - Haalivudai Kalakiyavarkal

சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirsip Puththakam

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

நீங்களும் இயக்குனராகலாம்

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

திரை இசைப் பாடல்கள் 2 பாகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யு.எஸ்.ஏ. - U.S.A.

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

வாழ்க மரம் வளர்க பணம்

அணு ஆட்டம்! - Anu Aattam!

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk