Buy Prodigy Tamil(புரோடிஜி தமிழ்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Prodigy Tamil (புரோடிஜி தமிழ்). புரோடிஜி தமிழ் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Prodigy Tamil can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அப்துல் கலாம் - Abdul Kalam

Tamil book Abdul Kalam

கனவு மட்டும் காணவில்லை அவர். தன்னால் முடிந்ததை நாட்டுக்குச் செய்யவேண்டும் என்னும் உத்வேகத்துடன் மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். இன்று, இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: அப்துல் கலாம், ஜனாதிபதி, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ராமாயணம் - Ramayanam

Tamil book Ramayanam

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். தனி மனித ஒழுக்கத்தை மனித குலத்துக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்! [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம், இந்து மதம், இதிகாசம்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: நேயா கார்த்திக்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பீர்பால் - Beerbal

Tamil book Beerbal

கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு ‘பீர்பால்’ என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்! [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராணி ராமசாமி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

Tamil book Prachinaigalai Theerkalama?

ஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: பிரச்னைகளைத் தீர்க்கலாமா, பிரச்னைகள், முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: மாணவருக்காக(Manavargalukkaga)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

Tamil book Aazhndhu Yosikalama?

'எப்பப் பாரு டிவி இல்லன்னா கண்ட கண்ட பத்திரிக்கையைப் படிக்கிறது. உருப்புடுவியா நீ?' கண்டிக்கிறார் அம்மா. 'இங்கல்லாம் உட்காரக்கூடாது, ஓடுங்கடா!' என்று அதட்டி விரட்டுகிறார் ஒரு தாத்தா. ஆழ்ந்து யோசித்தால்தான் அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியும்.

சமூகமும் ஊடகங்களும் மாணவர்களை எல்லா [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: ஆழ்ந்து யோசிக்கலாமா, சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு, சாதனை
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: எழில் கிருஷ்ணன் (Ellil Kiruṣṇan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அம்பேத்கர் - Ambedkar

Tamil book Ambedkar

தெருவில் நடக்கத் தொடங்கியபோது அறிமுகமான தீண்டாமைக் கொடுமை பள்ளிக் கூடத்துக்கு வந்தது. பணியாற்றும் இடத்தையும் ஆக்கிரமித்தது. செல்லுமிடமெல்லாம் வந்து தீண்டியது.

அவமானம். புறக்கணிப்பு. அவலம். எல்லாவற்றையும் மென்று விழுங்கினார் அம்பேத்கர். அவற்றைத் தன்னுடைய வளர்ச்சிக்கான உரமாகவும் மாற்றினார். நோக்கம் ஒன்றுதான். தாழ்த்தப்பட்ட மக்கள் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: அம்பேத்கர், தலைவர்கள், பெருந்தலைவர், சரித்திரம், தீண்டாமை, தியாகி
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுனாமி - Tsunami

Tamil book Tsunami

புயல், பூகம்பம், சூறாவளி. இந்த மூன்றையும்விட பல மடங்கு சக்தி வாய்ந்தது சுனாமி. ஆகவே பாதிப்பும் பல மடங்கு அதிகம்.

எப்போது, எங்கே தோன்றும் என்று கணிக்க முடியாது. வரும் முன் காப்போம் என்று தப்பித்துக்கொள்ளமுடியாது. வந்தபிறகு பார்த்துக்கொள்வோம் என்று ஒதுங்கிப் போகவும் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: சுனாமி, கடல், புயல், பூகம்பம், சூறாவளி, அலை
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: அ. குமரேசன் (A. Kumaresan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கடத்தப்பட்டவன் - Kadathappattavan

Tamil book Kadathappattavan

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஸ்காட்லாந்துக்காரரான ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன். கடற்பயணங்கள் மீது ஸ்டீவன்சனுக்கு விருப்பம் அதிகம். அந்த அனுபங்களை வைத்தே நிறைய கதைகளை எழுதியிருக்கிறார்.

‘கடத்தப்பட்டவன்’ கதையும் சாகசங்கள் நிறைந்த கடற்பயணம்தான்! ஆதரவற்ற நாயகன் தன் சொந்தம், [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: கடத்தப்பட்டவன், நட்பு, கொலை, சிந்தனைக்கதைகள், அனுபங்கள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நாரதர் - Narathar kathaigal

Tamil book Narathar kathaigal

பிரம்மாவின் மகன் நாரதர். இவர் மூன்று உலகங்களிலும் வாழக்கூடியவர். உலக நன்மைக்காக நாரதர் செய்யும் காரியங்கள் அனைத்தும் முதலில் கலகத்தில் ஆரம்பித்து, இறுதியில் நன்மையில் முடிகின்றன. நாரதரின் கதைகளை எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது இந்த நூல். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: ஆர். பொன்னம்மாள் (R. Ponnammal)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde

Tamil book Dr.Jekyll & Mr.Hyde

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.

டாக்டர் ஜெகில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவர். நல்ல மனிதர். [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: ஜெகில், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு,
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91