
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.88

Opening the world of stories

Padiyaakkam
Free shipping over ₹500
✓ Ready to ship
'படியாக்கம்' என்னும் இந்நூலை முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் பல அரிய நூல்கள் மற்றும் இதழ்களில் வெளிவந்த கருத்துக்களைத் தொகுத்தும் தமிழாக்கம் செய்தும் சிறந்த சான்றாதார நூலாக ஆக்கித் தந்துள்ளார். தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்ற நோக்கமும் ஆங்கில மூலத்திலிருந்து அதிகமான செய்திகளைக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வமும் அவரை இந்நூல் எழுதத் பெரிதும் தூண்டியுள்ளன.
"படியாக்கம் என்னும் இந்நூல் அறிவியல் தமிழுக்கு ஒரு புதிய வரவாகத் திகழ்கிறது" என்று தஞ்சாவூர்; தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் அணிந்துரை பகர்ந்துள்ளார்.