ஹெலிகாப்டர் முதல் டென்னிஸ் வரையிலும் உள்ள பலவற்றின் உள் உறுப்புகளில் கலவைகள் பயன்படுகின்றன.
இந்த விளக்கமும் ஆடம்பரமான படங்களும் உள்ள நூல் துறைசாராத பயன்பாட்டின் பன்முகத் தகவல்கள் மிகத்திறமையாக நூலில் கையாளப்படுகின்றன. செயற்கை உலகமே கலவைமயம் என்றால் மிகையாது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)