மனித நேயத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டியதன் அவசியம், உலக அரங்கில் நம் பாரத நாட்டின் பெருமை, அந்தப் பெருமை இன்றைய சுயநலமிக்க ஆட்சியாளர்களால் உலக அரங்கில் தாழ்ந்துள்ள அவலம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிகளும், விலைவாசிகளும், சுவிஸ் நாட்டு வங்கிகளில் நம் நாட்டு செல்வந்தர்கள் பதுக்கி வைத்துள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் பணம் ஆகியவைகளை சிந்தித்து செயல்படவேண்டியதை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கம்.