இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கும் எக்காலத்தும் வழிகாட்டி நூலாகவும் விளக்க நூலாகவும் பயன்படக்கூடியது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)