மனித வாழ்வில் உணவம், உணவு முறைகளும் மிக மிக முக்கியமானவை ஆகும். மனதையும் உடலையும் எப்போதும் நல்ல இளமையுடன் வைத்துக்கொள்ள அன்றாட உணவுப் பழக்கங்கள் மிகவும் இன்றியமையாத்தாகும். கீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து பேராசியர் மருத்துவர் மானெக்சா அவர்கள் கீரைகளும் மருத்துவப் பயன்களும் என்னும் இந்நூலில் தெளிவாக கூறியுள்ளார். கீரைகளின் மருத்துவப் பயன்களைத்தெரிந்து கொள்ள விரும்புவோர் அனைரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.