கிராமங்களில் சைக்கிளில் பயணித்து சிறு வியாபாரம் செய்யும் ஆறுமுகப்பெருமாள் (கண்ணகுமார விஸ்வரூபன்) தான் சந்தித்துப் பழகும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மற்றங்களையும் வட்டார மொழியில் எழுதப்பட்டு வரும் சிறுகதைகள், கரிசல் இலக்கியம், கடற்கரையோர நெய்தல் இலக்கியம், வரிசையில் “தேரிக்காடு” இலக்கியமாகக் கருதப்படும் என்று கருதுகிறேன்.”