அற்புதமான ஆற்றல் படைத்த திருமதி அமுதவல்லி கல்யாணசுந்தரம் எழுத்துக்களை படித்து ரசித்து மகிழாதோர் இல்லை. எழுத்துக்கு எழுத்து சுவை சேர்த்து குடும்பப் பாங்காக எழுதுவதிலே வல்லவர் என வாசகர்கள் பாராட்டுகிறார்கள். அருணோதயம் முதலில் அறிமுகப்படுத்திய ஆசிரியைகளிலே இவருக்கு தனி மதி நல்வழிகாட்டும் குடும்ப நிகழ்வுகளை சுவை பட எழுதி வருங்கால வாழ்க்கைக்கு வழிகாட்டு கிறார்கள். இவரது எழுத்துக்களை வரவேற்கும் நல்ல உள்ளங்களுக்கு எங்கள் நன்றி. மகி மேலும் படித்து மேலும் மேலும் மகிழுங்கள்.