சுவையான தமிழர் சமையல் எனும் இந்த நூலை ஸ்ரீமதி பசுமைக்குமார் எழுதியுள்ளார். இது இவரது இரண்டாவது நூல் ஆகும். ஏற்கனெவே "தமிழர்கள் விரும்பும் கேரள சமையல்" என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.
சமயைல் தொடர்பான ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தரம், சுவை,மணம் குறித்த தேடல் எல்லோரிடமும் குறிப்பாக பெண்களிடம் இருந்து வருவதால் புதிய புதிய சமையல் நூல்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவைகளை இந்த நூல் பூர்த்தி செய்யும் விதம் உள்ளது.