குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூறு பாட்ல்களைக் கொண்டு திகழ்கிறது இந்த அய்ங்குறு நஊறு. இந் நூஐலத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழாம்; தொகுப்பித்தவர் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.