"இன்னிலை" என்னும் இந்நூல் "கீழ்கணக்கு" என்னும பெயரால் தொகுப்பட்டுள்ள நூல்களின் ஒன்று. நூல்கள் "றேக்ணக்கு" எனவும், "கீழ்க்கணக்கு" எனவும் இருவகைப்படும். "மேற்கணக்கு" என்பது பெரும்பானமை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட வெண்பா. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அல்லது மருட்பா பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்தாறு வரையில் கொண்டு அறம் பொருள் இன்பங்களை வரிஇத்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம்.