நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு அவர்கள் வாங்கக்-கூடிய விலையில், பாதுகாப்பான, வசதியாகப் பயணிக்கக்கூடிய, ஒரு வாகனத்தைத் தயாரித்தளிக்க வேண்டும் என்ற கனவு ரத்தன் டாடாவுக்கு இருந்தது. ‘இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் கால்பதிக்க வேண்டும். விலை குறைந்தாலும் தரத்தில் குறைபாடு இருக்கக்கூடாது. சவாலான பெரும்பணி என்றாலும் எப்படியாவது சாதித்துக் காட்டவேண்டும்.’