வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்நோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக் கருத்து. வரலாற்று உலகுக்குப் பயன்தரும் 'பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு' என்னும் இந்நூலின் மொழியாக்கத்தை 150 க்கு மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்து எழுத்துலகில் முக்கிய இடம்பிடித்த அறிஞர் நா. தர்மராஜன் அவர்கள்சீரியமுறையில் செய்து தந்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)