ஒரு தேசிய இனம் தேசியரீதியான சுயதியாகம் என்னும் செயலுக்கு ஆற்றல் பெறும்போது அதன் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறது. மொத்தத்தில் தியாகமே விடுதலையின் விளைநிலம். இந்நூல் விடுதலையின் வெவ்வேறு நிற்கிறது. ஏற்கனவே நான் வெளியிட்டிருந்த 'கடலும் கரையும்' சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாகவே இதைக் காணலாம்.