இந்திய மனத்ததின் ஆதார ஸ்ருதியை வேதங்கள். உபநிடதங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பரீசிலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டிய நூல் மட்டுமல்ல 'க' இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தஐ இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.