இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளின் முக்கிய பின்புலம் மரணம். கன்னடத்தில் பின்புலம் மரணம். கன்னடத்தில் வாழ்க்கையையும் மரணத்தையும் படைப்புரீதயாக விவாதித்த வெவ்வேறு நிலைகள் இதில் சங்கமித்துள்ளன. மரணத்தைப் பெரிதுபடுத்தாமல், வாழ்க்கைச் சூழலிலேயே ஒரு மானசீகமான தொலைவில் நின்று, அதைப் பகுத்தாயும் முறைகளும் இக்கதையில் நவீனமாகவும் தனித்தன்மையுடனும் துலங்குகின்றன.