மனிதச் சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் தமிழ்ச் சமூகத்திலும் தொன்றி வளர்ந்து மாறுதல்களை ஏற்று நிலைத்துள்ளன. இது குறித்து மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் துணையுடன் ஆழமான கள ஆய்வின் அடிப்படையில் இந்நூல் ஆராய்கிறது.