ஆரம்ப கால உடை, பாரம்பரிய உடை, நவீன உடை ஆகியவை குறித்து 23 ஆண்டுகாலம் செலவழித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார். உலக அளவில் தையல் தொழிலின் வரலாறு. வளர்ச்சி, நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவும். தையல்கலை பற்றிய அனைத்து விபரங்களும் அடங்கிய முழு முதல் நூலாகும். தையல் கலை நிபுணர்களுக்கும். இக்கலையைக் கற்றக்கொள்ள நினைப்வர்களுக்கும் வழிகாட்டியாக இந்நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு