உணவில் முக்கியத்துவம், அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள், சத்துக்கள் குறைவினால் ஏற்படும் நோய்கள். உணவைச் சமைக்கும் முறைகள் ஆகியவை பற்றி இந்த நூலில் தெளிவாக விளக்கப்படுகிறது.
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல் சத்துணவாக இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் போட்டுக் கொடுப்பது ஏழைகளுக்கு ஒத்துவராது. ஆனால் இந்த நூலில் வருவாய்க்கு ஏற்ப உணவுகளைத் தேர்ந்தெடுத்தல் என்று பட்டியல் போட்டுக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு அம்சமாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)