உன் கதை ஒரு beautiful human interest story உன் ஆவல், அறிவு, துன்பம், அனுபவங்கள், சிரிப்பு, சந்தோஷங்கள் இவற்றை வாசகருடன் பகிர்ந்து கொண்ட போது, உன் கதை ஒரு இலக்கிய அனுபவமாகிறது. உனக்கல்ல; வாசகருக்கு. உன் எழுத்திலே நான் ரசித்தது honestyயை.. keep it up. ஒரு போதும் இதை விடாது. உனக்கு நீ நேர்மையாக இரு.. குறைகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும், atleast அது பற்றி இரண்டாம் முறை சிந்திக்கும் மனப்பக்குவம் பெற்றுக்கொள்.