அனைத்தையும் சுமந்து சுற்றும் பிரபஞ்சத்தில் இருந்து அவன் அருளால் அவன் பாதம் வனங்கி அனைவரும் வாழ வழிகாட்டும் அற்புதமான வழிகாட்டி பிரசன்னமாகும். அனுபவங்களே ஆண்டவனாகத் தெரியும் தாம்பூல பிரசன்ன நூல்.
இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை மனிதன் கொடுக்க முடியாது.
இறை ஜோதிடப்பணியில் திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)