ஜோதி இருக்கும் இடம்
ஜோதிடம் என்பதை உணர்ந்தேன்.
பல தீபத்தை ஏற்றுவதைப் போல
எனக்குள் சுடர்விட்ட
ஜோதிட தீபத்தை
பலருக்கும் ஏற்றுவதற்கான முயற்சியே இந்நூல்.
இறைவன் கொடுக்க நினைத்ததை - மனிதன் தடுக்க முடியாது!
இறைவன் தடுக்க நினைத்ததை மனிதன் கொடுக்க முடியாது!
இங்கு இறைவனின் ஆசிகளுடன் முழு மனதாக படைத்திருக்கிறேன் படித்து அனுபவித்து பயன் பெறுங்கள்.
இறை ஜோதிடப்பணியில்
திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)