கோட்சாரமும் தசாபுத்தியும்
கச்சிதமாய் யாவும் கடவுள் சித்தம்! வேகமும், எடையும், தூரமும்தான் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசமாகும். கடவுளை மனிதனாகவும், மனிதனை கடவுளாகவும் மாற்றும் சக்தி கிரகத்திற்கு உண்டு. மனிதனின் எடையையும், வேகத்தையும், தூரத்தையும் கூட்ட குறைக்க கிரகங்களின் கோட்சாரமும், தசாபுத்தியும் காரணமாகின்றன.
அக்கோட்சாரத்தையும் தசாபுத்தியையும் கற்று மேன்மை பெறுவோம்.
இறைவன் கொடுக்க நினைத்ததை மனிதன் தடுக்க முடியாது!
இறைவன் தடுக்க நினைத்ததை மனிதன் கொடுக்க முடியாது!
இறை ஜோதிடப்பணியில்
திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)