அன்பைத் தராத தாய். அறிவைத் தராத தந்தை, மேன்மைப்படுத்தாத குருநாதர், பிரச்சனையைத் தீர்க்காத தெய்வம், உண்ண முடியாத அன்னம், தாகம் தீர்க்காத நீர், பாவம் போக்காத தீர்த்தம் பங்கெடுக்காத மனைவி, சேமிக்கத் தெரியாத பெண், துணைக்கில்லாத நண்பன், அவசரத்திற்குப் பயன்படாத பிள்ளை, விட்டுக் கொடுக்காத நட்பு, தெய்வத்தைத் தேடாத மனம் இவைகளை கோட்சாரம் காட்டுகிறது...
இறைவன் கொடுக்க நினைத்ததை மனிதன் தடுக்க முடியாது! இறைவன் தடுக்க நினைத்ததை - மனிதன் கொடுக்க முடியாது! இங்கு இறைவனின் ஆசிகளுடன் முழு மனதாக படைத்திருக்கிறேன் படித்து அனுபவித்து பயன் பெறுங்கள்.
ஆசிகளுடன் ... GK