தமிழ் மொழிபில் நாடக் நூற்கள் மிகக்குறைவு. அதிலும் ஓரங்க நாடகங்கள் கார்த்திகைப் பிறையே. இந்நூலிலுள்ள ஏழு ஓரங்க நாடகங்குளும் இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றின் அடிச்சுவட்டில் எழுத்ப்பட்டவை. ஒவ்வொன்றும் சிறந்த தத்துவங்களைக் கொண்டு இயங்குகின்றது. அமைதிபின் விளைவும், அன்பின் கனிவும், நீதியின் உயர்வும், நாட்டுப் பற்றின் தூய்மையும், வீரத்தின் வெற்றியும், மாணத்தின் மாண்பும் இந்நாடகங்களில் நிழலிடக் காணலாம். சிறப்பாக இவை, பள்ளிகளில் நடித்த விழையும் மாணவர்களுக்கு மிக்க பயன் தருவனவாய் இருக்குமென நம்புகிறேன்.