'நெல் சேர உழுதுழுது பயன் விளைவிக்கும் உழவர்களின் நிறை உழைப்புத் தோள்கள் எல்லாம் வறுமையால் வாடிச் சூம்பிப் போக, அவர்கள் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டவர்கள், சுகத்தின் மேல் சுகங்களை அனுபவிக்க அனுமதி அளிப்பது நியாயந்தானா?' என்று தம் நான்காவது கவிதையில் காந்திமதியை நோக்கிக் கணை தொடுக்கும் நெல்லை கண்ணன்.